12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - பெய்யெனப்-பெய்யும்-மழை - முதல்கல்

  Play Audio

1. முதல்கல் என்ற கவிதையை படைத்தவர்?

Answer: உத்தம சோழன்

2. முதல்கள் எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: தஞ்சை சிறுகதைகள்

3. உத்தமசோழன் எந்த ஊரை சேர்ந்தவர்?

Answer: திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்

4. உத்தமசோழன் எழுதிய சிறுகதைகள் எவை?

Answer: மனிதத்தீவுகள்குருவி மறந்த வீடு

5. உத்தமசோழன் இயற்றிய புதினங்கள் எவை?

Answer: தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்

6. "கிழக்கு வாசல் உதயம்" என்ற திங்களிதழை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருபவர்?

Answer: உத்தமசோழன்

7. உபரி தண்ணீர் வடிய வேண்டிய மதகை அடைத்துக்கொண்டு இருந்த செடி?

Answer: காட்டாமணக்கு

8. மருதன் ஊர் மக்களை கூட்டி காட்டாமணக்கு செடியை அகற்ற யாரிடம் உதவி கேட்டார்?

Answer: கிழவன் காளியப்பன்

9. யாரும் உதவிக்கு வராமல் தானே காட்டாமணக்கு செடியை அகற்ற முதல் கல் எடுத்தவன்?

Answer: மருதன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்