1. மொழியின் அடிப்படை பண்புகள் எவை?
Answer: தினை, பால், எண், இடம்
2. பெயர்ச்சொற்களை தினை அடிப்படையில் எத்தனை வகைப்படும்?
Answer: 2
3. தமிழில் தினை பாகுபாடு ----- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது?
Answer: பொருட்குறிப்பு
1