12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - உரிமைத்தாகம்

  Play Audio

1. உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது?

Answer: பூமணி சிறுகதைகள்

2. கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்?

Answer: பூமணி

3. உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்?

Answer: பூமணி

4. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராக பணியாற்றியவர் யார்?

Answer: பூமணி

5. அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதியவர்?

Answer: பூமணி

6. வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியவர்?

Answer: பூமணி

7. கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியவர்?

Answer: பூமணி

8. பூமணி எந்த புதினத்திற்காக 2014ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

Answer: அஞ்ஞாடி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்