12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - புறநானூறு

  Play Audio

1. தப என்பதன் பொருள்?

Answer: கெட

2. நச்சின் என்பதன் பொருள்?

Answer: விரும்பினால்

3. காய்நெல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

4. புக்க என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பெயரெச்சம்

5. அறியா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

6. புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: புறம், புறப்பாட்டு

7. 1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்?

Answer: உ. வே. சா.

8. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் யார்?

Answer: ஜார்ஜ் எல். ஹார்ட்

9. "காய்நெல் அறுத்து கவளம் கொளினே:மனநிறைவு இல்லத்துக்கு, பல்நாட்கு ஆகும்" என்ற புறநானூறு வரியை பாடியவர்?

Answer: பிசிராந்தையார்

10. பிசிர் என்பது?

Answer: பாண்டிய நாட்டில் இருந்த ஊர்

1

11. பிசிராந்தையாரின் இயற்பெயர்?

Answer: ஆந்தையார்

12. பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன்?

Answer: அறிவுடை நம்பி

13. அரசனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் யார்?

Answer: பிசிராந்தையார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்