12 ஆம் வகுப்பு - உரைநடை - மொழி - இயல் ஒன்று - உயிரினும்-ஓம்பப்படும் - தமிழ்மொழியின்-நடை-அழகியல்

  Play Audio

1. தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற நூலை எழுதியவர்?

Answer: தி. சு. நடராசன்

2. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் எது?

Answer: தொல்காப்பியம்

3. இலக்கியத்தின் ----- பற்றி தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு?

Answer: பயன்

4. அகத்திணை மற்றும் புறத்திணை சார்ந்த செய்திகளை கூறும் இலக்கியம்?

Answer: சங்க இலக்கியம்

5. அகன் ஐந்திணை பேசுகின்ற நூல்?

Answer: தொல்காப்பியம்

6. பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனக் கூறும் நூல்?

Answer: தொல்காப்பியம்

7. காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன என கூறும் நூல்?

Answer: முல்லைக்கலியில்

8. கிடை என்னும் குறுநாவல் எழுதியவர்?

Answer: கி. ராஜநாராயணன்

9. ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்கள் சொல்லி அழைத்தவர்?

Answer: கி. ராஜநாராயணன்

10. ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருப்பது?

Answer: சொல்வளம்

1

11. தொகைமொழி என்பது?

Answer: செரிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு

12. திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்?

Answer: தி. சு, நடராசன்

13. தி. சு. நடராசன் எழுதிய நூல்கள்?

Answer: கவிதையெனும் மொழி, தமிழ் அழகியல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்