12 ஆம் வகுப்பு - உரைநடை - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - தமிழர்-குடும்ப-முறை

  Play Audio

1. தொன்மை காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ் பண்பாட்டின் செழுமை வாயிலாக வெளிப்படுகிறது?

Answer: சங்க இலக்கியம்

2. மனித சமூகத்தின் அடிப்படை அலகாக விளங்குவது?

Answer: குடும்பம்

3. சமூகத்தின் அமைப்பு எவ்வாறு விரிவு பெறுகிறது?

Answer: குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம்

4. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை?

Answer: திருமணம்

5. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எந்த சொற்கள் இடம் பெற வில்லை?

Answer: திருமணம், குடும்பம்

6. குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றது?

Answer: திருக்குறள்

7. குடும்பு என்ற சொல்லின் பொருள்?

Answer: கூடி வாழ்தல்

8. "இல்", "மனை"ஆகிய இரண்டு வாழிடங்களை குறிப்பிடும் நூல்?

Answer: தொல்காப்பியம்

9. எந்த பாடல் ஒன்றில் மகளிர் "தம்மனை", "நும்மனை"என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்து பேசும் போக்கினை காண முடிகிறது?

Answer: மருதத்திணை பாடல்

10. சில இடங்களில் தற்காலிக தங்குமிடங்களின் பெயர்?

Answer: புக்கில்

1

11. திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தன்மனை

12. ----- எனும் சொல் சங்க பாடல்களில் பயின்றுவரும் சொல்லாகும்.

Answer: மனையோள்

13. வாழிடத்தை குறிக்கும் முதன்மை சொல்லாக விளங்குவது?

Answer: மனை

14. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ----- ஆகும்.

Answer: மணந்தகம்

15. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தை குறிப்பது?

Answer: மணந்தகம்

16. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக அமைவது?

Answer: மணந்தகம்

17. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை குறி நெறிப்படுத்தும் பனி செவிலியருக்குரியது என்று கூறும் நூல்?

Answer: தொல்ககாப்பியம்

18. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல்?

Answer: பதிற்றுப்பத்து

19. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறை?

Answer: தாய முறை

20. ----- முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கு சென்று சேர்த்தன.

Answer: தாய்வழி

2

21. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே"என்ற வரியை கூறிய நூல்?

Answer: குறுந்தொகை

22. "மறியிடை படுத்த மான்பிணைபோல்" மகனை நடுவனாக கொண்டு வாழ்த்திருக்கின்றனர் எனக் கூறும் நூல்?

Answer: ஐங்குறுநூறு

23. சமூக படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்று?

Answer: தனிக்குடும்ப வகை

24. கணவன், மனைவி, மகன் ஆகியோரிடம் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசத்தியரின் பாடல் கூறுகிறது?

Answer: புறநானூறு பாடல்

25. நற்றாய் -

Answer: பெற்ற தாய்

26. சமூகத் தாயக விளங்கியவர்?

Answer: செவிலித்தாய்

27. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் ----- பொறுப்பேற்றிருந்தாள்?

Answer: செவிலித்தாய்

28. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின் ஆசிரியர்?

Answer: பக்தவத்சல பாரதி

29. பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது?

Answer: பக்தவத்சல பாரதி

30. இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் நூல்களை எழுதியவர்?

Answer: பக்தவத்சல பாரதி

3

31. தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

Answer: பக்தவத்சல பாரதி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்