1. அதிசய மலர் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: அதன் பிறகும் எஞ்சும்
2. அதிசய மலர் கவிதையை எழுதியவர் யார்?
Answer: தமிழ்நதி
3. தமிழ்நதியின் இயற்பெயர்?
Answer: கலைவாணி
4. தமிழ்நதி எங்கு பிறந்தார் என்ன?
Answer: ஈழத்தின் திருகோணமலை
5. அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதை தொகுப்பு யாரால் படைக்கப்பட்டது?
Answer: தமிழ்நதி
6. தமிழ்நதி தற்போது எங்கு வாழ்ந்து வருகிறார்?
Answer: கனடாவில்
7. "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" என்ற சிறுகதையை எழுதியவர்?
Answer: தமிழ்நதி
8. சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி என்ற கவிதையை எழுதியவர் யார்?
Answer: தமிழ்நதி
9. கானல் வரி என்னும் குறுநாவல் எழுதியவர் யார்?
Answer: தமிழ்நதி
10. ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் எழுதியவர் யார்?
Answer: தமிழ்நதி
11. புலம் பெயர்ந்து வாழும் உறுப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி யாருடையது?
Answer: தமிழ்நதி
1