1. வள்ளலார் சென்னையில் வாழ்ந்து எங்கு சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்?
Answer: வடலூர்
2. தெய்வமணிமாலை பாமாலையை எழுதியவர்?
Answer: வள்ளலார்
3. சமரச`சன்மார்க்க நெறிகளை வகுத்தவர்?
Answer: வள்ளலார்
4. வள்ளலார் எங்கு பிறந்தார்?
Answer: சிதம்பரத்தை அடுத்த மருதூரில்
5. ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கு தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தார்?
Answer: வள்ளலார்
6. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறியவர்?
Answer: வள்ளலார்
7. திருவருட்பா எத்தனை திருமுறைகளாக தொகுக்கப்பட்டது?
Answer: ஆறு
8. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதியவர்?
Answer: வள்ளலார்
9. சிறுவயதினிலே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்?
Answer: வள்ளலார்
1