1. இளிவரல் என்பதன் பொருள் என்ன?
Answer: சிறுமை
2. மருட்கை என்பதன் பொருள் என்ன?
Answer: வியப்பு
3. உவகை என்பதன் பொருள் என்ன?
Answer: மகிழ்ச்சி
4. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?
Answer: 8
5. இலக்கண குறிப்பு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை -
Answer: தொழிற்பெயர்கள்
6. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?
Answer: தொல்காப்பியம்
7. தமிழ் சான்றோர் தொல்க்காப்பியரை எவ்வாறு போற்றுகின்றன?
Answer: ஓல்காப் பெரும்புகழ்த் தொல்க்காப்பியன் என்று
8. தொல்க்காப்பியம் முழுவதுக்கும் உரை எழுதியவர்?
Answer: இளம்பூரணர்
9. "சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்" என கூறியவர்?
Answer: இளம்பூரணர்
10. "கவி கண்காட்டும்" என்று கூறியவர்?
Answer: இளம்பூரணர்
1