12 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - விருந்தினர்-இல்லம்

  Play Audio

1. எதிர்பாராத விருந்தாளிகள் என்று ஜலாலுதீன் ரூமி எதைக் குறிப்பிடுகிறார்?

Answer: ஆனந்தம், மனசோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு

2. இவற்றை எல்லாம் இன்முகத்தோடு வாயிலுக்கே சென்று வரவேற்குமாறு ஜலாலுதீன் ரூமி கூறுகிறார்?

Answer: வக்கிரம், அவமானம், வஞ்சனை

3. விருந்தினர் இல்லம் என்ற கவிதையை இயற்றியவர்?

Answer: ஜலாலுதீன் ரூமி

4. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை சிலவற்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

Answer: கோல்மன் பார்க்ஸ்

5. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்?

Answer: என். சத்தியமூர்த்தி

6. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் "தாகங்கொண்ட மீனொன்று"தலைப்பில் மொழிபெயர்த்தவர்?

Answer: என். சத்தியமூர்த்தி

7. ஜலாலுதீன் எங்கு பிறந்தார்?

Answer: ஆப்கானிஸ்தான்

8. ஜலாலுதீன் ரூமி எந்த மொழி கவிஞர்?

Answer: பாரசீகம்

9. ஜலாலுதீன் ரூமியின் சூஃபி தத்துவ படைப்பு எது?

Answer: மஸ்னவி

10. ஜலாலுதீன் ரூமி மஸ்னவி எத்தனை பாடல்களை கொண்டது?

Answer: 25, 600

1

11. ஜலாலுதீன் ரூமியின் புகழ் பெற்ற நூல்?

Answer: திவான் - ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்