12 ஆம் வகுப்பு - செய்யுள் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - முகம்

  Play Audio

1. முகம் என்ற கவிதையை எழுதியவர்?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

2. "முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை தேடுகிறேன் இன்னமும்" என்ற வரியை எழுதியவர்?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

3. முகம் என்னும் கவிதை தொகுப்பு எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

4. தமிழ் நவீன பெண் கவிஞர்களுள் ஒருவர்?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

5. சுகந்தி சுப்பிரமணியன் பிறந்த ஊர்?

Answer: கோவை புறநகரில் ஆலாந்துறை

6. உயர்நிலைப்பள்ளி படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதாத தொடங்கியவர்?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

7. புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியவர்?

Answer: சுகந்தி சுப்பிரமணியன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்