1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளை சிறப்பித்து கூறுவது?
Answer: பாடாண் திணை
2. பரிசில் துறை என்பது என்ன?
Answer: பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
3. வாயிலோயே என்பதன் பொருள் என்ன?
Answer: வாயில் காப்போனே
4. வள்ளியோர் என்பதன் பொருள் என்ன?
Answer: வள்ளல்கள்
5. வயங்குமொழி என்பதன் பொருள் என்ன?
Answer: விளங்கும் சொற்கள்
6. வித்தி என்பதன் பொருள் என்ன?
Answer: விதைத்து
7. உள்ளியது என்பதன் பொருள் என்ன?
Answer: நினைத்தது
8. உரன் என்பதன் பொருள் என்ன?
Answer: வலிமை
9. கலன் என்பதன் பொருள் என்ன?
Answer: யாழ்
10. கலப்பை என்பதன் பொருள் என்ன?
Answer: கருவிகளை வைக்கும் பை
1
11. மழு என்பதன் பொருள் என்ன?
Answer: கோடரி
12. ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினார்?
Answer: அதியமான் நெடுமான் அஞ்சி
13. புறநானூறு வேறு பெயர்கள் என்ன?
Answer: புறம், புறப்பாட்டு
14. தமிழரின் போர், வீரம், நாகரீகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைப்பது எது?
Answer: புறநானூறு
15. அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் யார்?
Answer: ஒளவையார்
16. ஒளவையார் புறநானூற்றில் எத்தனை பாடல்களைப் படியுள்ளார்?
Answer: 33
2
17. ஒளவையார் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை கிடைத்துள்ளன?
Answer: 59 பாடல்கள்
3