1. நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர்?
Answer: சிவாஜிகணேசன்
2. நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாரும் வியக்கின்ற மகத்தான நடிகர்?
Answer: சிவாஜி கணேசன்
3. பாலச்சந்திரன் அவர்கள் சிவாஜி கணேசனை எங்கு முதலில் சந்தித்தார்?
Answer: ருதுபேதம் திரைப்படத்தின் 50 நாள் விழாவில்
4. என்னைப்போல் சிவாஜி நடிப்பார், ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என கூறியவர்?
Answer: மார்லன் பிராண்டோ
5. சிவாஜி கணேசன் பிறந்த ஊர்?
Answer: விழுப்புரம்
6. சிவாஜிகணேசனின் உண்மையான பெயர்?
Answer: சின்னையா கணேசன்
7. ஆங்கிலேயர்களால் சிறை சென்ற தனது தந்தையை எந்த வயதில் சந்தித்தார்?
Answer: 9வது வயதில்
8. அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தவர் யார்?
Answer: கணேசன்
9. சத்ரபதி சிவாஜி நாடகத்தை பார்த்து வி. சி. கணேசனுக்கு "சிவாஜி கணேசன்" என்று பெயரிட்டனர் யார்?
Answer: பெரியார்
10. சிவாஜி கணேசன் எந்த திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்?
Answer: பராசக்தி
1
11. சிவாஜி கணேசனை உலக நடிகனாக மாற்றிய திரைப்படம்?
Answer: வீரபாண்டிய கட்டபொம்மன்
12. எந்த நாடகம் தனக்கு களைப்பு, சிரமம் தந்தாலும் மக்களின் மகிழ்ச்சி தனக்கு தருகிறது என்று சிவாஜி கூறிய திரைப்படம்?
Answer: வீரபாண்டிய கட்டபொம்மன்
13. சிதம்பர ஸ்மரண என்ற நூலை எழுதியவர்?
Answer: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
14. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் யார்?
Answer: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
15. சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: கே. வி. சைலஜா
2