1. அணிஇலக்கணத்தினை மட்டும் கூறும் இலக்கண நூல்கள்?
Answer: தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்
2. அணி இலக்கணத்தை கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று?
Answer: தண்டியலங்காரம்
3. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்?
Answer: தண்டியலங்காரம்
4. தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர்?
Answer: தண்டி
5. தண்டியின் காலம்?
Answer: பொ. ஆ. 12ஆம் நூற்றாண்டு
6. எந்த நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடைய நூல் எது?
Answer: தண்டியலங்காரம்
7. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?
Answer: தண்டியலங்காரம்
8. இருளை போக்கும் இவ்விரண்டில் ஒன்று கதிரவன் மற்றொன்று தனக்கு நிகரில்லாத?
Answer: தமிழ்
9. இருவேறு பொருள்களுக்கிடையில் ஒற்றுமையை முதலில் கூறி பின்னர் வேறுபடுத்தி கூறுவது?
Answer: பொருள் வேற்றுமை அணி
10. உயர்ந்தோர்?
Answer: வினையாலணையும் பெயர்
1
11. வெங்கதிர் -
Answer: பண்புத்தொகை
12. இலாத -
Answer: இடைக்குறை
2