12 ஆம் வகுப்பு - இலக்கணம் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - பா-இயற்றப்-பழகலாம்

  Play Audio

1. சொல்லுதலை (செப்பலை) அடிப்படையாக கொண்டு தோன்றியது?

Answer: வெண்பாவாகும்

2. வெண்பாவை ----- என்பர்?

Answer: வன்பா

3. வெண்டளை எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு

4. தளைத்தல் என்பதற்கு பொருள் என்ன?

Answer: கட்டுதல், பிணித்தல்

5. சீர்கள் வெண்டலையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது?

Answer: வெண்பா

6. மா, விளம் இரண்டும்?

Answer: ஈரசைசீர்கள்

7. காய் என்பது?

Answer: மூவசைச்சீர்கள்

8. இரண்டடி வெண்பா எது?

Answer: குறள்வெண்பா

9. மூன்றடி வெண்பா எது?

Answer: நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

10. நான்கடி வெண்பா எது?

Answer: நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்

1

11. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை உடையது?

Answer: பஃறொடை வெண்பா

12. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ளது?

Answer: கலிவெண்பா

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்