12 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - பெய்யெனப்-பெய்யும்-மழை - நெடுநல்வாடை

  Play Audio

1. நெடுநல்வாடை என்ற நூலை எழுதியவர்?

Answer: நக்கீரர்

2. ஐப்பசி அடைமழை! கார்த்திகை கனமழை! என்பது?

Answer: சொலவடை

3. ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்தி பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை ----- என்று அழைத்தனர்?

Answer: கூதிர்ப்பருவம்

4. "ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் "எனக் கூறும் நூல்?

Answer: நெடுநல்வாடை

5. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் எந்த பூவை சூடி வெற்றியை கொண்டாடுவர்?

Answer: வாகைப்பூ

6. போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தாங்கும் படைவீடு?

Answer: கூதிர்ப்பாசறை

7. மதுரை கணக்காயனார் மகனார் யார்?

Answer: நக்கீரர்

8. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று?

Answer: நெடுநல்வாடை

9. நெடுநல்வாடை எத்தனை நடிகைகளை கொண்டது?

Answer: 188 அடி

10. நெடுநல்வாடையின் பா வகை?

Answer: ஆசிரியப்பா

1

11. புதுப்பெயல் -

Answer: புதுமழை

12. ஆர்கலி -

Answer: வெள்ளம்

13. கொடுங்கோல் -

Answer: வளைந்த கோல்

14. புலம்பு -

Answer: தனிமை

15. கண்ணி -

Answer: தலையில் சூடும் மாலை

16. கவுள் -

Answer: கன்னம்

17. மா -

Answer: விலங்கு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்