12 ஆம் வகுப்பு - இலக்கணம் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - தொன்மம்

  Play Audio

1. தொன்மம் என்றால் என்ன?

Answer: பழங்கதை

2. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ஒன்று?

Answer: தொன்மை

3. மக்கள் குறியீடாக புரிந்து கொண்ட கதை மாந்தர்கள் அறத்திற்கு -

Answer: தர்மன்

4. வலிமைக்கு -

Answer: பீமன்

5. வள்ளல் தன்மைக்கு -

Answer: கர்ணன்

6. நீதிக்கு -

Answer: மனுநீதிச்சோழன்

7. தொன்மங்கள் என்பது சமுதாயத்தில் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுபவனாக உள்ளது என்று கூறிய அகராதி எது?

Answer: வெப்ஸ்டாரஸ் தேர்டு நியு இன்டர்நேஷனல் அகராதி

8. உலகின் பெரும்பாலான தொன்மங்கள் வெளிப்படுத்தும் முதன்மையான கருவி?

Answer: கவிதை

9. இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள்?

Answer: சாபவிமோசனம், அகலிகை

10. திருவிளையாடல்புராணத்து சிவன், நக்கீரரை கொண்டு அழகிரிசாமி இயற்றிய நூல்கள்?

Answer: விட்டகுறை, வெந்தழலால் வேகாது

1

11. தொன்மங்களை கொண்டு அரவான் என்ற நாடகத்தை எழுதியவர்?

Answer: எஸ். இராமகிருஷ்ணன்

12. தொன்மைகளை கொண்டு பத்மவியூகம் என்ற சிறுகதையை இயற்றியவர் யார்?

Answer: ஜெயமோகன்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்