12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - பாதுகாப்பாய்-ஒரு-பயணம்

  Play Audio

1. படிக்கட்டின் மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன?

Answer: படியில் பயணம் நொடியில் மரணம்

2. சாலைப் போக்குவரத்து உதவிக்கு தொலைப்பேசி எண் என்ன?

Answer: 103

3. உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளை கொண்ட இரண்டாவது பெரிய நாடு எது?

Answer: இந்தியா

4. இந்தியாவில் ஒரு ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன?

Answer: 5 இலட்சம்

5. இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக திகழ்வது?

Answer: தமிழ்நாடு

6. மிகுதியான விபத்துக்கு காரணம்?

Answer: மனித தவறுகளே

7. தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் ----- விழுக்காடு இருசக்கர ஊர்திகளில் ஏற்படும் விபத்தாக உள்ளது?

Answer: 35%

8. முதல் பன்னாட்டு சாலை அமைப்பு எங்கு நடைபெற்றது?

Answer: பாரிஸ் நகரில் 1909 ஆண்டு

9. 18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு ஊர்தி, இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் தண்டனை என்ன?

Answer: 3 ஆண்டு சிறை தண்டனை

10. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் எத்தகைய தண்டனை வழங்கப்படும்?

Answer: 5000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டுமே கிடைக்கும்

1

11. அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் எவ்வளவு தண்டனை கொடுக்கப்படும்?

Answer: ரூ. 5000

12. மது குடித்துவிட்டு ஊர்தியை ஓட்டினால் எவ்வளவு தண்டனைத்தொகை?

Answer: ரூ. 10, 000

13. மிக வேகமாக ஊர்தியை இயக்கினால் எவ்வளவு அபராதம்?

Answer: ரூ. 5000

14. இருவருக்கும் மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் எவ்வளவு அபராதம்?

Answer: 2000 மற்றும் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்

15. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?

Answer: 1000 மற்றும் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்

16. ஊர்திக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் என்ன தண்டனை?

Answer: 2000 தண்டனைத் தொகை கட்ட வேண்டும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்