1. 19 - ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் ----- தோட்ட கூலிகளாக புலம்பெயர்தன?
Answer: தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்
2. "உண்ண உணவுக்கு முல்லா செலவுக்கும் ஒவ்வொரு நாளும் அரிதாகிசிறு" என்ற கவிதையை எழுதியவர்?
Answer: முகம்மது ராவுத்தர்
3. பாரத மக்களின் பரிதபிச் சிந்து என்ற தேயிலை தோட்ட பாட்டு என்னும் நூல் எழுதியவர்?
Answer: முகம்மது ராவுத்தர்
4. மக்களின் இந்த வகையான இலக்கண நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Answer: வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள்
1
5. குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே?
Answer: சிறந்த அரசன்
6. அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் யார் மேற்கொண்டார்?
Answer: சங்க புலவர்கள்
7. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்து கூறுவது?
Answer: பாடாண் திணையாகும்
8. அரசன் செய்ய வேண்டிய கடமைகள் முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்?
Answer: செவியறிவுறுஉ
9. காய் நெல் என்பதன் பொருள்?
Answer: விளைந்த நெல்
10. மா என்பதன் பொருள்?
Answer: ஒருநில அளவு
11. செறு என்பதன் பொருள்?
Answer: வயல்
12. நந்தும் என்பதன் பொருள்?
Answer: தழைக்கும்
13. கல் என்பதன் பொருள்?
Answer: ஒலிக்குறிப்பு
14. பிண்டம் என்பதன் பொருள்?
Answer: வரி
2