11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - இனியொரு-விதி-செய்வோம் - இனிக்கும்-இன்சுலின்

  Play Audio

1. 2015ல் WHO வின் அறிக்கையின்படி, இரத்தச்சர்க்கரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை?

Answer: 34 லட்சம் பேர்

2. உலகில் ----- சதவீத நீரிழிவு இறப்புகள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன?

Answer: 80%

3. உலகத்திலேயே இரண்டாம் வகை நீரிழிவு குறைபாட்டு சர்க்கரை நோயின் தலைமை இடமாக விளங்கும் நாடு?

Answer: இந்தியா

4. இந்தியாவில் 2010ல் ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer: 5 கோடியே 10லட்சம்

5. இந்தியாவில் 2030க்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது?

Answer: 8 கோடியே 70 இலட்சம்

6. இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை குறைபாடு, நரம்புமண்டலக் குறைபாடு போன்ற பல உடல் உறுப்புகளை முடமாக்கும் நோய்களின் பிறப்பிடமாக விளங்குவது?

Answer: நீரழிவு குறைபாடு

7. நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்?

Answer: 3 வகை

8. நீரிழிவு நோயின் முதல் வகை?

Answer: இன்சுலின் சார் நீரழிவு நோய்

9. நீரிழிவு நோயின் இரண்டாம் வகை?

Answer: இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய்

10. நீரிழிவு நோயின் மூன்றாவது வகை?

Answer: நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்

1

11. இந்தியாவில் சராசரியாக கிராம பகுதியில் ----- விழுக்காடும், நகர பகுதியில் ----- விழுக்காடும் நீரிழிவு குறைபாடு காணப்படுகிறது?

Answer: 5. 2%, 11. 2%

12. இந்தியாவில் மூன்றாவது வகையாக கருதப்படும் நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்ப நிலையில் ----- சதவீதம் பேர் உள்ளனர்?

Answer: 10. 3%

13. "மூன்று மாத குளுக்கோஸ் சராசரி" பரிசோதனையின் பெயர் என்ன?

Answer: HbA1c

14. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடம்பு முழுவதும் எடுத்து செல்வது?

Answer: ஆக்சிஜன்

15. A 1c என்பது இரத்தத்தில் ----- எடுத்துச்செல்கிறது?

Answer: குளுக்கோஸ்

16. இன்சுலின் என்பது?

Answer: நாளமில்லா சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்

17. இன்சுலின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

Answer: கணையத்தில் காணப்படும் லாங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால்

18. குளுகோஸை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சென்று உடல் இயங்க தேவையான ஆற்றலை அளிப்பது ----- ஆகும்?

Answer: இன்சுலின்

19. இன்சுலின் ----- கட்டுப்படுத்துகிறது?

Answer: ஹைபோதாமஸை

20. நீரிழிவு குறைபாடு அற்றநிலை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரையின் அளவு?

Answer: 70 - 100மில்லிகிராம்

2

21. நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்பநிலையை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு?

Answer: 100 - 126 மில்லிகிராம்

22. நீரிழிவு குறைபாட்டின் முதிர்ந்ததை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு?

Answer: 126மில்லிகிராமுக்கு மேல்

23. கல்லீரலில் உடல் தசைகளிலும் கிளைகோஜனை சேமிக்க செய்வது?

Answer: இன்சுலின்

24. அதிகப்படியான குளுக்கோஸ் ----- ஆக சேமிக்கப்படுகிறது?

Answer: கொழுப்பாக

25. கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றவும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் ----- அவசியம்?

Answer: இன்சுலின்

26. சர்க்கரைக்கும் கணையத்துக்கு உள்ள தொடர்பை முதலில் உலகிற்கு சொன்னவர்?

Answer: ஆஸ்கார் மின்கோஸ்கி, ஜோசப் வான் மெரிங்

27. கணையத்தில் சுரக்கும் ஹார்மோனுக்கு இன்சுலின் என்று பெயரிட்டனர் யார்?

Answer: சர்எட்வர்டு ஆல்பர்ட் ஷார்ப்பே சாஃபே

28. நாயிலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டவர் யார்?

Answer: பிரெடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட்

29. இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுத்ததற்க்காக பிரடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே. பி. காலிப், ஜான் மக்லியாடு ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1923

30. முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப செயற்கை மனித இன்சுலின் 1978ல் ----- ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?

Answer: பாக்டீரியா

3

31. பிரடெரி பாண்டிங்கை பிறந்தநாளான ----- ஐ உலக நீரிழிவு நோய் நாளாக WHO 1991முதல் கடைப்பிடித்து வருகிறது?

Answer: நவம்பர் - 14

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்