9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - செய்தி

  Play Audio

1. "அன்பளிப்பு" என்ற சிறுகதைக்காக கு. அழகிரிசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1970

2. "சக்தி வைத்தியம்"என்ற சிறுகதைக்காக தி. ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1979

3. "முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1987

4. "அப்பாவின் சிநேகிதர்"என்ற சிறுகதைக்காக அசோகமித்ரன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1996

5. "மின்சாரப்பூ"என்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 2008

6. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக நான்சில் நாடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 2010

7. ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக வண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 2016

8. தி. ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அன்பாவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

Answer: 1967

1

9. தி. ஜானகிராமன் அவர்கள் ரோம் செக்கோஸ்லோவேகியா சென்ற அனுபங்களை"கருங்கடல் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

Answer: 1974

10. தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய பயனக் கட்டுரை எது?

Answer: அடுத்த வீடு ஐம்பது மைல்

11. தஞசை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர்?

Answer: தி. ஜானகிராமண்

12. உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், வானொலியில் கல்வி ஒளிபரப்பு அமைப்பாளராக பணியாற்றியவர் யார்?

Answer: தி. ஜானகிராமன்

13. தி. ஜானகிராமன் எழுதிய கவிதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தது?

Answer: மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன் ஆனந்த விகடன், கல்கி

14. "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வெடிப்பதும் அவரவர் முறை"என்னும் கோட்பாட்டை கொண்டவர் யார்?

Answer: தி. ஜானகிராமன்

15. செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Answer: சிவப்பு ரிக்ஸா

16. இந்திய இசையின் அழகான நுட்பங்களை தெளிவாக வாசித்து காட்டக்கூடிய இசை கருவிகளில் ஒன்று?

Answer: நாகசுரம்

2

17. நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது?

Answer: 600

18. சங்கீத இரத்நாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டு எழுதப்பட்டது?

Answer: 13ம்நூற்றாண்டு

19. நாகசுரம் கருவி எந்த மரத்தால் செய்யப்பட்டது?

Answer: ஆச்சா மரம்

20. நாகசுரத்தின் மேல்பகுதி ----- என்ற கருவி பொருத்தப்படுகிறது?

Answer: சீவாளி

21. சீவாளி ----- என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது?

Answer: நாணல்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்