9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - நச்சியார்-திருமொழி

  Play Audio

1. நாட்சியார் திருமொழி நூலை எழுதியவர் யார்?

Answer: ஆண்டாள்

2. "கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள"என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

Answer: நாச்சியார் திருமொழி

3. தீபம் என்பதன் பொருள் என்ன?

Answer: விளக்கு

4. சதிர் என்பதன் பொருள் என்ன?

Answer: நடனம்

5. தாமம் என்பதன் பொருள் என்ன?

Answer: மாலை

6. முத்துடைத்தாமம் என்பதன் இலக்கனக்குறிப்பு?

Answer: இரண்டாம் வேற்றுமைத்தொகை

7. ஆண்டாள் கனவில் யாரைக் கண்டதாக கூறுகிறார்?

Answer: வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன்

8. மது என்ற அரக்கனை அழித்தவன் யார்?

Answer: கண்ணன்

9. திருமாலை வழிபாட்டு சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?

Answer: 12பேர்

10. ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்?

Answer: ஆண்டாள்

11. இறைவனுக்கு பாமாலையோடு பூமாலை சூட்டியவர் யார்?

Answer: ஆண்டாள்

12. சூட்டிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?

Answer: ஆண்டாள்

13. பெரியாரின் வளர்ப்பு மகள் யார்?

Answer: ஆண்டாள்

14. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?

Answer: நாலாயிரத் திவ்ய பிரபந்தம்

15. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்கள் உடையது?

Answer: 143

16. ஆண்டாள் இயற்றிய நூல்கள் எவை?

Answer: திருப்பாவை, நாச்சியார், திருமொழி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்