9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - தமிழோவியம்

  Play Audio

1. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஈரோடு தமிழன்பன்

2. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே" என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: ஈரோடு தமிழன்பன்

3. எத்தனை எத்தனை, விட்டு விட்டு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: அடுக்குத்தொடர்

4. ஏந்தி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: வினையெச்சம்

5. காலமும் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: முற்றுமை

6. "ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்"என்று கூறியவர் யார்?

Answer: ஈரோடு தமிழன்பன்

7. ஈரோடு தமிழ்ப்பனின் இயற்பெயர்?

Answer: ஜெகதீசன்

8. ஸைக்கூ, சென்றியு, லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்?

Answer: ஈரோடு தமிழன்பன்

9. ஈரோடு தமிழ்ப்பன் "வணக்கம் வள்ளுவ"என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?

Answer: 2004

10. ஈரோடு தமிழ்ப்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது?

Answer: தமிழ்ப்பன் கவிதை

11. "இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்"எனக் கூறும் நூல்?

Answer: பிங்கல நிகண்டு

12. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"என்று பாடியவர் யார்?

Answer: பாரதியார்

13. உலகத் தாய்மொழி தினம்?

Answer: பிப்ரவரி - 21

14. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை?

Answer: இலங்கை, சிங்கப்பூர்|

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்