9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - வளரும்-செல்வம்

  Play Audio

1. நாவாய் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு மாறியுள்ளது?

Answer: நேவி

2. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எந்த மொழி?

Answer: கிரேக்க மொழியாகும்

3. எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தாய்மொழி இடம்பெற்றுள்ளது?

Answer: கிரேக்க மொழி

4. கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் எது?

Answer: இலியாத்

5. கிரேக்க காப்பியமான இலியாத்தில் பா என்னும் சொல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer: பாய்யியோனா

6. பா என்ற சொல் கிரேக்கத்தில் ----- என்னும் கடவுளுக்கு பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer: அப்போலோ

7. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?

Answer: செப்பலோசை

8. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சாப்போ

9. சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சேப்பிக் ஸ்டென்சா

10. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?

Answer: துன்பம் சார்ந்த பாடல்

11. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: இளிகியா

12. இலியாத் காப்பியம் எந்த நூற்ராண்டை சார்ந்தது?

Answer: கி. மு. எட்டாம் நூற்றாண்டு

13. கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் எது?

Answer: எரிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்