10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - அன்னை-மொழியே

  Play Audio

1. அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: கனிச்சாறு

2. தென்னன் என்பது எதனைக் குறிக்கிறது?

Answer: பாண்டிய மன்னன்

3. கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

4. சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என கூறியவர் யார்?

Answer: க. சச்சிதானந்தன்

5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

Answer: துரை. மாணிக்கம்

6. பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்?

Answer: தென்மொழி, தமிழ்ச்சிட்டு

7. எண்சுவை எண்பது நூலின் ஆசிரியர் யார்?

Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

8. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது?

Answer: திருக்குறள் மெய்ப்பொருளுரை

9. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?

Answer: உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாற, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்