10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - கம்பராமாயணம்

  Play Audio

1. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் "என்று பெருமையாடுபவர் யார்?

Answer: பாரதியார்

2. தா துரு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கம்பர்

3. கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் சிறப்பிக்கப்படும் ஆறு எது?

Answer: சரயு ஆறு

4. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு?

Answer: சரயு

5. எந்த நாட்டில் வறுமையில்லை, கொடையில்லை, பொய்மை இல்லை, அறியாமை இல்லை என்று கம்பர் கூறுகிறார்?

Answer: கோசல நாடு

6. ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவம் கொண்டவர் யார்?

Answer: ராமன்

7. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் எந்த பெயரில் வழங்கினார்?

Answer: இராமாவதாரம்

8. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

Answer: 8 காண்டங்கள்

9. இராமாவதாரம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

Answer: கம்பராமாயணம்

10. கம்பரின் ஊர் எது?

Answer: திருவெழுந்தூர், சோழநாடு

1

11. கம்பராமாயணம் பாடல்கள் எந்த நயம் மிக்கவை?

Answer: சந்த நயம்

12. கம்பர் எவ்வாரெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

Answer: கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

13. கம்பர் ஆதரித்த வள்ளல் யார்?

Answer: திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்

14. விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பன் யார்?

Answer: கம்பர்

15. "வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை "என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

Answer: கம்பராமாயணம்

16. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

Answer: சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்