10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - செயற்கை-நுண்ணறிவு

  Play Audio

1. உயிரினங்களில் மனிதனை காட்டுவது எது?

Answer: மனிதனின் சிந்தனை

2. தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது?

Answer: 1980 ம் ஆண்டு

3. Digital Revolution என்பதன் தமிழ் சொல்?

Answer: மின்னணுப் புரட்சி

4. இயல்பான மொழிநடையை உருவாகும் மென்பொருளின் பெயர்?

Answer: வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

5. 2016 இல் ஐ. பி. எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியான ----- சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது?

Answer: வாட்சன்

6. எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்?

Answer: சீனா

7. Software என்பதன் தமிழ்சொல்?

Answer: மென்பொருள்

8. ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல் திட்ட வரைவை ----- எனலாம்?

Answer: செயற்கை நுண்ணறிவு

9. உலவி என்பது?

Answer: Browser

10. Computer Program என்பதன் தமிழ் சொல்?

Answer: கணினிச் செயல் திட்ட வரைவு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்