10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - விண்ணைத்-தாண்டிய-தன்னம்பிக்கை

  Play Audio

1. பெரியார் அறிவியல் தொழில் நுட்ப வளாகம் எங்கு உள்ளது?

Answer: கோட்டூர்புரம், சென்னை

2. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Answer: 1988 ஆம் ஆண்டு

3. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் எத்தனைக் காட்சிக்கூடங்கள் உள்ளன?

Answer: 10 காட்சிக்கூடங்கள்

4. இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer: 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம்

5. கணிப்பொறியுடன் சேர்ந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் யார்?

Answer: ஸ்டிபன் ஹாக்கிங்

6. யாருடைய படத்தின் கீழ் "மற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை" என்ற வரி இடம் பெற்றிருந்தது?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

7. தற்காலத்து ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

8. "அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயை" என்றவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

9. ஸ்டீபன் ஹாக்கிங் எந்த நோயால் பாதிக்கப்பட்டார்?

Answer: பக்கவாதம் (1963)

10. ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போது அவருடைய வயது என்ன?

Answer: 21

1

11. பேசும் திறனை ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு இழந்தார்?

Answer: 1985 ம் ஆண்டு

12. எந்த அசைவு மூலம் தன் கருத்தை ஸ்டீபன் ஹாக்கிங் கணினியில் பதிவு செய்தார்?

Answer: கன்னத் தசையசைவு

13. ஸ்டீபன் ஹாக்கிங் முக்கியமான ஆராய்ச்சிகள் யாவை?

Answer: பேரண்ட பெருவெடிப்பு, கருந்துளைகள்

14. எதன் அடிப்படையில் பேரண்டம் உருவான சான்றுகளை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்?

Answer: கணிதவியல் அடிப்படையில்

15. பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்றவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

16. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் கூறியவர் யார்?

Answer: ஜான் வீலர்

17. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை ஆராய்ச்சி என்ன வென்று அழைக்கப்படுகிறது?

Answer: ஹாக்கிங் கதிர்வீச்சு

18. கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

19. கருந்துளையில் செல்லும் எந்த பொருள் என்னவாகும்?

Answer: உள்ளே சென்று விடும் தப்பித்து வெளியே வரமுடியாது

20. இறுதியில் கருந்துளை என்னவாகும்?

Answer: வெடித்துச் சிதறிவிடும்

2

21. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையில் இருந்து என்ன வெளியாகிறது?

Answer: கதிர்வீச்சு

22. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் யார்?

Answer: ஐன்ஸ்டீன், நியூட்டன்

23. நியூட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த கணக்கியல் துறையின் 'லூகாசியன் பேராசிரியர்' என்ற மதிப்பு மிகுந்த பதிவியை வகித்தவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

24. ஐன்ஸ்டீன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளின் கணித கோட்பாடு என்ன?

Answer: E = MC^ 2

25. கருந்துளை பற்றிய ஆய்வை ஸ்டீபன் ஹாக்கிங் எதனோடு ஒப்பிட்டு உலகத்திற்கு கூறினார்?

Answer: விண்மீன் இயக்கம்

26. பொதுமக்களுக்கு புரியும் வகையில் தன் கோட்பாடுகளை விளக்கியவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

27. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை?

Answer: அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது, காப்ளி பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு

28. ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்?

Answer: கலிலியோ

29. ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த நாளில் மறைந்தார்?

Answer: ஐன்ஸ்டைன்

30. தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தன வருகிறது என்று கூறியவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

3

31. எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் "தொடக்க விழா நாயகர்" என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்?

Answer: 2012 ஆம் ஆண்டு

32. ஸ்டீபன் ஹாக்கிங் எந்த எந்த தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்?

Answer: அடுத்த தலைமுறை, பெருவெடிப்புக் கோட்பாடு

33. ஸ்டீபன் ஹாக்கிங் தனது 60 ஆவது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்?

Answer: சூடான காற்று நிரம்பிய பலூனில் சென்று

34. ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது எத்தனையாவது பிறந்த நாளை 'போயிங் 727' விமானத்தில் பூச்சிய ஈர்ப்புவிசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்?

Answer: 60 வயது

35. ஸ்டீபன் ஹாக்கிங் எதை உலகத்திற்கு எடுத்துக் காட்டினார்?

Answer: ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த அளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறைவாகும் என்ற உண்மையை

36. ஸ்டீபன் ஹாக்கிங் எவற்றில் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கினார்?

Answer: அறிவியல், சமூக உளவியல் அடிப்படை

37. அறிவுத்தேடலில் உடல், உள்ளத் தடைகளை தகர்த்த மாமேதை யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

38. ஸ்டீபன் ஹாக்கிங் எந்த குணம் மக்களால் நினைவு கூறப்படும்?

Answer: அவரது துணிச்சல், உறுதி, அறிவாற்றல், நகைச்சுவை

39. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய எந்த நூல் நாற்பது மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது?

Answer: காலத்தின் சுருக்கமான வரலாறு

40. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?

Answer: 1988

4

41. "கடும் பகட்டும் யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

Answer: அகநானூறு

42. அறிவை விட கற்பனைத் திறன் மிக முக்கியமானது என்றவர் யார்?

Answer: ஐன்ஸ்டைன்

43. வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது என்றவர் யார்?

Answer: ஸ்டீபன் ஹாக்கிங்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்