10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - ஏர்-புதிதா

  Play Audio

1. உழுவோர் உலகத்தார்க்கு - - - எனப் போற்றப்பட்டனர்?

Answer: அச்சாணி

2. "முதல் மழை விழுந்ததும் மேல் மண் பதமாகிவிட்டது" என்ற வரியை கூறியவர் யார்?

Answer: கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)

3. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?

Answer: பொன் ஏர் பூட்டுதல்

4. பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதம் நடைபெறும்?

Answer: சித்திரை மாதம் திங்கள்கிழமை

5. ஏர் புதிதா என்ற கவிதை யாரால் இயற்றப்பட்டது?

Answer: கு. பா. ராஜகோபாலன்

6. ஏர் புதிதா? - என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: கு. பா. ராபடைப்புகள் என்ற நூலிலிருந்து

7. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?

Answer: கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)

8. கு. பா. ரா மறைவுக்கு பின்னர் இவருடைய படைப்புகள் எந்த நூலாக தொகுக்கப்பட்டன?

Answer: அகலிகை, ஆத்மசிந்தனை

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்