10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - மெய்க்கீர்த்தி

  Play Audio

1. பல்லவ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

Answer: கல்வெட்டு

2. பாண்டிய மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

Answer: செப்பேடு

3. சோழ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

Answer: மெய்கீர்த்தி

4. இந்திரன் முதலாக திசைபாலகர் எட்டுப்பேரும் ஒருரூபம் பெற்றதுபோல் ஆட்சி செய்தவர்கள்?

Answer: சோழர்கள்

5. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி போன்ற பட்டங்களை பெற்றவர் யார்?

Answer: இரண்டாம் இராசராச சோழன்

6. இரண்டாம் இராசராசசோழனுக்கு மெய்கீர்த்திகள் மொத்தம் எத்தனை?

Answer: இரண்டு

7. இரண்டாம் இராசராசசோழனது ஒரு மெய்கீர்த்தியின் மொத்த வரிகள் யாவை?

Answer: 91 வரி

8. எந்த அரசர் காலந்தொட்டு மெய்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன?

Answer: முதலாம் இராஜராஜன்

9. கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளின் பெயர்?

Answer: மெய்க்கீர்த்தி

10. சோழனது ஆட்சியில் அங்குள்ள உயிரினங்களின் நிலை என்ன?

Answer: யானைகள் - பிணிக்கப்படுகின்றன சிலம்புகள் - புலம்புகின்றன ஓடைகள் - கலக்கம் அடைகின்றன புனல் - அடைக்கப்படுகிறது மாங்காய் - வடுப்படுகின்றன மலர்கள் - பறிக்கப்படுகின்றன வண்டுகள் - கள் உண்கின்றன

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்