1. கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி எது?
Answer: பத்மா
2. "பியால" என்று அழைக்கப்படும் மரம் எங்கு உள்ளது?
Answer: சாந்தி நிகேதன்
3. 'பாரம்பரியத்தின் வேரூன்றிய நவீன மனிதர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: இரவீந்திரநாத் தாகூர்
4. 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுபவர்?
Answer: இரவீந்திரநாத் தாகூர்
5. தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
Answer: 1913
6. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு?
Answer: 1919
7. ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு வழங்கப்பட்ட 'சர்' பட்டத்தை துறந்தவர் யார்?
Answer: இரவீந்திரநாத் தாகூர்
8. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
Answer: இரவீந்திரநாத்தாகூர்
9. இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?
Answer: 1921
10. இந்தியாவின் நாட்டுப்பண் 'ஜன கண மன' என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: இரவீந்திரநாத்தாகூர்
1
11. அமர் சோனார் பங்களா என்ற இரவீந்திரநாத் தாகூரின் பாடல் எந்த நாட்டின் தேசிய கீதமாக உள்ளது?
Answer: வங்காள தேசம்
12. 'குருதேவ்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?
Answer: இரவீந்திரநாத் தாகூர்
13. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இரவீந்திரநாத் தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
Answer: த. நா. குமாரசுவாமி
14. வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு யார் ஆற்றிய தொண்டை பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருது' வழங்கியது?
Answer: த. நா. குமாரசுவாமி
2
15. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: மகாகவி பாரதியார்
16. "கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்"என்ற பாடலை இயற்றியவர்?
Answer: இன்குலாப்
17. "குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன் மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: இன்குலாப்
18. இன்குலாப்பின் இயற்பெயர் என்ன?
Answer: சாகுல் அமீது
19. 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது?
Answer: இன்குலாப்
20. இன்குலாப்பின் மரணத்துக்கு பின் அவர் உடல் விருப்பப்படி எந்த மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது?
Answer: செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
3