11 ஆம் வகுப்பு - இலக்கணம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - நிறுத்தக்குறிகள்

  Play Audio

1. சொற்றொடர் நிறுத்தக்குறிகளுக்கும் குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு. அவற்றிற்கு ----- என்பது பெயர்?

Answer: நிறுத்தக்குறிகள்

2. 'மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: மறைமலையடிகள்

3. எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்பு சொற்கள் முதலிய இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும்?

Answer: காற்புள்ளி (. )

4. திருமுகவிளி, இணைமொழிகள் வரும் இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும்?

Answer: காற்புள்ளியை (. )

5. தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் ----- வருதல் வேண்டும்?

Answer: அரைப்புள்ளி (,)

6. அளி என்பதன் பொருள்?

Answer: அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை

7. சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?

Answer: முக்காற்புள்ளி (:)

8. தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?

Answer: முற்றுப்புள்ளி (:)

9. ஒரு வினாத் தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்று தொடராகவும் இருப்பின் இறுதியில் ----- வருதல் வேண்டும்?

Answer: வினாக்குறி (?)

10. வியப்புக்குறி, வியப்பிடை சொல்லுக்கு பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்கு சொற்களின் பின்னும் ----- வருதல் வேண்டும்?

Answer: வியப்புக்குறி (!)

1

11. அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும் தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் ----- குறி பயன்படுத்த வேண்டும்?

Answer: விழிக்குறி (!)

12. மேற்கோள் குறி எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு

13. ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைபெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ----- வருதல் வேண்டும்?

Answer: ஒற்றை மேற்கோள்குறி

14. நேர்கூற்றுகளிலும், மேற்கோள்களிலும் ----- வருதல் வேண்டும்?

Answer: இரட்டை மேற்கோள்குறி

15. நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் யார்?

Answer: ஐரோப்பியர்கள்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்