11 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - ஆத்மாநாம்-கவிதைகள்

  Play Audio

1. ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன?

Answer: மதுசூதனன்

2. 'காகிதத்தில் ஒரு கோடு' என்ற கவிதைத்தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: ஆத்மாநாம்

3. 'ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

Answer: ஆத்மாநாம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்