11 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - பிள்ளைக்கூடம்

  Play Audio

1. "சொந்தமொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்து போய்விட்டது" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: இரா. மீனாட்சி

2. "தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உருவாகவே விரும்புகிறேன் நான்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: இரா. மீனாட்சி

3. இரா. மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி வருகிறார்?

Answer: 1970

4. நெருஞ்சி, சுடுப்பூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியவர் யார்?

Answer: இரா. மீனாட்சி

5. இரா. மீனாட்சி எங்கு வாழ்ந்துவருகிறார்?

Answer: பாண்டிச்சேரி ஆரோவில்

6. பள்ளிக்கூடம் என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில் அமைந்துள்ளது?

Answer: கொடி விளக்கு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்