11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - காவியம்

  Play Audio

1. இறகுகளின் தொகுதியை ----- என்பர்?

Answer: சிறகு| |"சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது" என்ற கவிதையை இயற்றியவர்?

2. பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் யார்?

Answer: சிவராமலிங்கம்

3. சிவராமலிங்கம் எந்த பெயரில் கவிதை எழுதியுள்ளார்?

Answer: பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்

4. யாருடைய கவிதைகள் முழுமையாக பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?

Answer: சிவராமலிங்கம்

5. 'லங்காபுரி ராஜா' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: சிவராமலிங்கம்

6. 'நட்சத்திரவாசி' என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

Answer: சிவராமலிங்கம்

7. 'வெயிலும் நிழலும்' என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: சிவராமலிங்கம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்