11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - ஜப்பானிய-ஹைக்கூ

  Play Audio

1. ஓவியத்துக்கு ஒப்பானது என்று ----- போற்றப்படுகிறது?

Answer: ஹைக்கூ

2. 'விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி' என்ற பாடலை பாடியவர் யார்?

Answer: மோரிடாகோ

3. "பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்:இலையுதிர் கால மாலை" என்று பாடியவர் யார்?

Answer: பாஷோ

4. "பெட்டிக்கு வந்து பின் எல்லாக் காய்களும் சமம்தான் சதுரங்க காய்கள்" என்று பாடியவர் யார்?

Answer: இஸ்ஸா

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்