11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - வில்லிபாரதம்

  Play Audio

1. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் பொய்மையிலிருந்து உண்மைக்கும் மரணத்திலிருந்து இறவாமைக்கும் நாம் செல்ல வழிகாட்டும் நூல்களில் ----- ஒன்று?

Answer: மகாபாரதம்

2. இறவாப் புகழுடையவன் யார்?

Answer: கன்னன் (கர்ணன்)

3. தாயால் வந்த துயரத்தையும் தர்மத்தால் வென்றவன் யார்?

Answer: கன்னன் (கர்ணன்)

4. அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து அறம் காத்தவன் யார்?

Answer: கன்னன் (கர்ணன்)

5. பாண்டவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்?

Answer: தருமன்

6. கௌரவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்?

Answer: துரியோதனன்

7. பாரதப் போரில் துரியோதனனுக்காக தீரத்துடன் போர் செய்தவன் யார்?

Answer: கர்ணன்

8. எத்தனையாவது நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால் அர்ச்சுனன் வில்லடிப்பட்டு கர்ணன் வீழ்ந்தான்?

Answer: 17ம் நாள் போர்

9. கர்ணன் மரணிக்கும் தருவாயில் அவன் செய்த ஈகையின் பயனை பறிக்கத் தீர்மானித்த கண்ணன் ----- வடிவில் வருகிறார்?

Answer: வேதியர்

10. 'தாண்டிய தரங்க கருங்கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு' என்ற பாடலை பாடியவர் யார்?

Answer: வில்லிபுத்தூரார்

1

11. சொல்லும் பொருளும்: - தரங்கம் -

Answer: கடல்

12. கவனம் -

Answer: வேகம்

13. துரகதம் -

Answer: குதிரை

14. வென்றி -

Answer: வெற்றி

15. விசயன் -

Answer: அருச்சுனன்

16. நான்மறை -

Answer: நான்கு வேதங்கள்

17. யாக்கை -

Answer: உடல்

18. ஓவுஇலாது -

Answer: ஒன்றும் மிச்சமின்றி

19. அயன் -

Answer: பிரமன்

20. எழிலிஏறு -

Answer: பேரிடி

2

21. அங்கை -

Answer: உள்ளங்கை

22. அவுணன் -

Answer: அரக்கன் (மாவலி சக்கரவர்த்தி)

23. மல்லல் -

Answer: வளமை

24. தொடையில் -

Answer: மாலை

25. சூரன்மாமதலை -

Answer: கதிரவன்மகன்

26. உற்பவம் -

Answer: பிறவி

27. "நின் புண்ணியம் அனைத்தும் எனக்கு அளித்து உதவுக" என்று கர்ணனிடம் கேட்டவர் யார்?

Answer: கண்ணன்

28. நான்கு வேதங்களுக்கு உரியவன் யார்?

Answer: கண்ணன்

29. வாமனன் வடிவில் வந்து மாவலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் பெற்று, மூன்றடியால் மூவுலகத்தையும் கவர்ந்தவன் யார்?

Answer: கண்ணன்

30. "பிறவி துன்பங்களுக்கு காரணமான தீவினையால் இன்னும் பிறவியெடுத்தாலும் ஏழுபிறப்பிலும் இல்லையென்று இரப்போருக்கு இல்லையென்று உறையாத உள்ளம் அளிப்பாயாக" என்று கர்ணன் யாரிடம் வரம் கேட்டான்?

Answer: கண்ணன்

3

31. இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை -

Answer: பண்புத்தொகை

32. தடந்தேர், மாமதலை -

Answer: உரிச்சொல்தொடர்

33. கண்மலர் -

Answer: உருவகம்

34. ஈகையும்செல்வமும் -

Answer: எண்ணும்மை

35. முத்தியும்பெறுதி -

Answer: உயர்வுசிறப்பும்மை

36. நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக -

Answer: வியங்கோள் வினைமுற்று

37. வென்றி -

Answer: மெலித்தல் விகாரம்

38. பொருள் எலாம், நிகர் அலன் -

Answer: இடைக்குறை விகாரங்கள்

39. வாழ்அயன், செய்புண்ணியம் -

Answer: வினைத்தொகை

40. இந்தியாவில் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?

Answer: இராமாயணம், மகாபாரதம்

4

41. இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை -

Answer: பண்புத்தொகை

42. தடந்தேர், மாமதலை -

Answer: உரிச்சொல்தொடர்

43. கண்மலர் -

Answer: உருவகம்

44. ஈகையும்செல்வமும் -

Answer: எண்ணும்மை

45. முத்தியும்பெறுதி -

Answer: உயர்வுசிறப்பும்மை

46. நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக -

Answer: வியங்கோள் வினைமுற்று

47. வென்றி -

Answer: மெலித்தல் விகாரம்

48. பொருள் எலாம், நிகர் அலன் -

Answer: இடைக்குறை விகாரங்கள்

49. வாழ்அயன், செய்புண்ணியம் -

Answer: வினைத்தொகை

50. இந்தியாவில் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?

Answer: இராமாயணம், மகாபாரதம்

5

51. வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை தமிழில் கம்பராமாயணம் என்ற பெயரில் எழுதியவர் யார்?

Answer: கம்பர்

52. வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரில் எழுதியவர் யார்?

Answer: வில்லிபுத்தூரார்

53. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?

Answer: ஹோமரின் இலியட், ஒடிசி

54. தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் யாவை?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

55. பெண்ணுக்கு முதன்மை தரும் இரு காப்பியங்கள் எவை?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

56. பிரித்து எழுதுக: - கருங்கடல்?

Answer: கருமை + கடல்

57. தடந்தேர் -

Answer: தடம் + தேர்

58. வக்கப்பாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னன் வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்?

Answer: வில்லிபுத்தூரார்

59. வில்லிபாரதம் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை எத்தனை பருவங்களை கொண்டுள்ளது?

Answer: பத்து பருவம்

60. வில்லிபாரதம் எத்தனை விருத்த பாடல்களால் ஆனது?

Answer: 4351 பாடல்

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்