1. தமிழ் சிறுகதைகளை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் யார்?
Answer: புதுமைப்பித்தன்
2. 'கயிற்றரவு'என்பதன் பொருள்?
Answer: மயக்கநிலை
3. ஆங்கில இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று கருதப்படுகிறவர்?
Answer: ஜேம்ஸ் ஜாய்ஸ்
4. புதுமைப்பித்தன் இயற்பெயர் என்ன?
Answer: சொ. விருத்தாச்சலம்
5. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: புதுமைப்பித்தன்
6. காஞ்சனை என்னும் சிறுகதையை எழுதியவர்?
Answer: புதுமைப்பித்தன்
1