11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - இனியொரு-விதி-செய்வோம் - விஞ்ஞானி

  Play Audio

1. 'விஞ்ஞானி' என்ற கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது?

Answer: கண்ணதாசன்

2. மீராவின் இயற்பெயர்?

Answer: மீ. ராசேந்திரன்

3. சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர்?

Answer: மீரா

4. "ஊசிகள்" என்ற கவிதை நூலை எழுதியவர்?

Answer: மீரா

5. "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" என்ற கவிதை நூலை எழுதியவர்?

Answer: மீரா

6. "அன்னம் விடுதூது"என்ற இதழை நடத்தியவர்?

Answer: மீரா

7. 'கவி' என்ற இதழை நடத்தியவர்?

Answer: மீரா

8. தில்லி வானொலி நிலையம் ----- மொழியில் முதன் முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒளிபரப்பியது?

Answer: உருது மொழி

9. தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும் சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட ஆண்டு?

Answer: 3 - 4 - 1944

10. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் 'எழில்' என்ற தலைப்பில் எங்கு நடைபெற்றது?

Answer: திருச்சி வானொலி நிலையத்தில்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்