11 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - காவடிச்சிந்து

  Play Audio

1. தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் ----- கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது?

Answer: முருகன்

2. 'சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்' என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்

3. தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே ----- எனலாம்?

Answer: காவடிச்சிந்து

4. கழுகு மலை தலைவன் யார்?

Answer: முருகன்

5. காவடிச்சிந்து பாடியவர் யார்?

Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்

6. சொல்லும் பொருளும்: - ஜகம் -

Answer: உலகம்

7. புயம் -

Answer: தோள்

8. வரை -

Answer: மலை

9. வன்னம் -

Answer: அழகு

10. கழுகாசலம் -

Answer: கழுகுமலை

1

11. த்வஜஸ்தம்பம் -

Answer: கொடிமரம்

12. சலராசி -

Answer: கடலில் வாழும் மீன் குதலிய உயிரிகள்

13. விலாசம் -

Answer: அழகு

14. நூபுரம் -

Answer: சிலம்பு

15. மாசுணம் -

Answer: பாம்பு

16. இஞ்சி -

Answer: மதில்

17. புயல் -

Answer: மேகம்

18. கறங்கும் -

Answer: சுழலும்

19. இலக்கணக்குறிப்பு: - தாவி -

Answer: வினையெச்சம்

20. மாதே -

Answer: விளி

2

21. பிரித்து எழுதுக திருப்புகழ்?

Answer: திரு + புகழ்

22. பிரித்து எழுதுக உயர்ந்தோங்கும்?

Answer: உயர்ந்து + ஓங்கும்

23. அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?

Answer: காவடிச்சிந்து

24. தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்

25. 18 வயதில் ஊற்றுமலைக்கு சென்று குறுநிலத்தலைவராக இருந்த இருதாலய மருதப்பத் தேவரின் அரசவைக்கு புலவராக இருந்தவர்?

Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்