11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - யானை-டாக்டர்

  Play Audio

1. காட்டின் மூலவர் என அழைக்கப்படும் விலங்கு எது?

Answer: யானை

2. டாக்டர் கே. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி

3. யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டவர் யார்?

Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி

4. யானைகளின் உடல் நிலையை பேணுவதற்குரிய வழிமுறைகளை கூறியவர் யார்?

Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி

5. நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு பெயர் என்ன?

Answer: கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை

6. யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?

Answer: 70 ஆண்டுகள்

7. மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும் தரைவாழ்விலங்கு எது?

Answer: யானை

8. யானை டாக்டர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி

9. யானைகளுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் யார்?

Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி

10. வனப்பேணுநர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

Answer: வேணுமேனன் எலீஸ்

1

11. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer: வி. கிருஷ்ணமூர்த்தி

12. ஜெயமோகன் எந்த ஊரை சேர்த்தவர்?

Answer: நாகர்கோவில்

13. விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற புதினங்கள் எழுதியவர் யார்?

Answer: வி. கிருஷ்ணமூர்த்தி

14. யானையை பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியவர் யார்?

Answer: வி. கிருஷ்ணமூர்த்தி

15. அறம் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: வி. கிருஷ்ணமூர்த்தி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்