11 ஆம் வகுப்பு - இலக்கணம் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - மெய்ம்மயக்கம்

  Play Audio

1. சொல்லின் இடையில் மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?

Answer: மெய்ம்மயக்கம்

2. மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்?

Answer: 2

3. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?

Answer: உடனிலை மெய்ம்மயக்கம்

4. தமிழில் ----- ஆகிய மெய்யெழுத்துகள் எழுத்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள் எது?

Answer: க், ப், ச், த்

5. எந்த இரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிமையாவது எது?

Answer: ர், ழ்

6. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

Answer: 3

7. சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்குப்பின் வல்லின மெய்கள் வருவதை ----- என்பர்?

Answer: இனவெழுத்துக்கள் அல்லது நெட்பெழுத்துக்கள்

8. மண்ணுக்கு வனம் சேர்ப்பன எது?

Answer: மண்புழு, ஊடுபயிர், இயற்கை உரம்

9. வான் பொய்த்தது என்ற சொற்றோடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் எது?

Answer: மழை பொய்யவில்லை

10. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை எது?

Answer: மதிப்பு கூட்டுப் பொருள்

1

11. தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

Answer: அபிரகாம் பண்டிதர்

12. அபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?

Answer: தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை

13. அபிரகாம் பண்டிதர் திண்டுக்கலில் ஆசிரியராக இருந்த போது எந்த திரையிலும் சிறந்து விளங்கினார்?

Answer: சித்த மருத்துவம்

14. மக்களால் அன்புடன் பண்டுவர் என அழைக்கத் தொடங்கியவர் யார்?

Answer: அபிரகாம் பண்டிதர்

15. சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார்?

Answer: அபிரகாம் பண்டிதர்

16. தமது சொந்த செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தியவர் யார்?

Answer: அபிரகாம் பண்டிதர்

17. அபிரகாம் பண்டிதர் காலம் எது?

Answer: 1859 - 1930

18. இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த சாகரம் யார்?

Answer: அபிரகாம் பண்டிதர்

19. மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: கவிமணி

20. இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: கோ. நம்மாழ்வார்

2

21. யானைகள் - அழியும் பேருயிர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ச. முகமது அலி, க. யோகானந்த்

22. பனைமரமே பனைமரமே என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஆ. சிவசுபிரமணியன்

23. பறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: சலீம் அலி

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்