11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - இசைத்தமிழர்-இருவர்

  Play Audio

1. சிம்பொனித் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: இளையராஜா

2. ஆஸ்கர் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

3. ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்கட்டியவர் யார்?

Answer: இளையராஜா

4. இளையராஜா எங்கு பிறந்தார்?

Answer: தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில்

5. இளையராஜாவின் இயற்பெயர் என்ன?

Answer: இராசையா

6. இளையராஜா இசை அமைத்த முதல் படம் எது?

Answer: அன்னக்கிளி

7. திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழ் இசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?

Answer: இளையராஜா

8. தமிழ்ச் செய்யுளின் யாப்போசை கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்துகொண்டு திரைப்பாடல்களை செவியுணர் கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமை கூறியவர் யார்?

Answer: இளையராஜா

9. இளையராஜா பத்மவிபூஷன் விருது பெட்ரா ஆண்டு?

Answer: 2018

10. இளையராஜா சிறந்த இசையப்பாளருக்கான தேசிய விருது பெற்ற ஆண்டு?

Answer: 1985, 1987, 1989, 2009

1

11. இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெட்ரா ஆண்டு எது?

Answer: 2016

12. இளையராஜா கலைமாமணி விருது பெட்ரா ஆண்டு?

Answer: 1980 - 81

13. கலைமாமணி விருது வழங்கிய மாநிலம்?

Answer: தமிழ்நாடு

14. லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?

Answer: மத்தியபிரதேசம்

15. இளையராஜா லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டு எது?

Answer: 1988

16. இளையராஜா நிஷாகந்தி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1995

17. நிஷாகந்தி விருது வழங்கிய மாநிலம்?

Answer: கேரளா

18. 'எப்படி பெயரிடுவேன்' என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டவர் யார்?

Answer: இளையராஜா

19. புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து 'காற்றை தவிர ஏதுமில்லை' என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டவர்?

Answer: இளையராஜா

20. மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற வகையில் இளையராஜா எக்குறும்படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்?

Answer: இந்தியா 24 மணி நேரம்

2

21. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியா என்னும் இசை வடிவில் இசை அமைத்தவர் யார்?

Answer: இளையராஜா

22. இராஜாவின் ரமணமாலை, இளையராஜாவின் கீதாஞ்சலி என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர்?

Answer: இளையராஜா

23. கன்னட மொழியில் 'மூகாம்பிகை' என்ற பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டவர் யார்?

Answer: இளையராஜா

24. ஆதிசங்கர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலுக்கு இசையமைத்தவர்?

Answer: இளையராஜா

25. இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?

Answer: பஞ்சமுகி

26. நாட்டுப்புற பாடலுக்கு கர்நாடக இசை வடிவமும் கல்யாணி ராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே 'கலைவாணியே உனைத்தானே' என்னும் பாடலுக்கு மெட்டமைத்தவர்?

Answer: இளையராஜா

27. மூன்ற மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு தெலுங்கு பாடலுக்கு இசையமைத்தவர்?

Answer: இளையராஜா

28. இளையராஜா எந்த முழுப்படத்திற்கு அரை நாளில் பின்னணி இசை அமைத்தார்?

Answer: நூறாவது நாள்

29. பால்நிலாப் பாதை. வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: இளையராஜா

30. பரிபாடலில் காணப்படும் பண்கள் எவை?

Answer: நோதிறம், பாலையாழ், காந்தாரம்

3

31. காரைக்கால் அம்மையார் எவ்வகை பண்களில் பாடலை இயற்றியுள்ளார்?

Answer: நட்டப்பாடை

32. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன?

Answer: 23

33. தேவாரத்தில் இல்லாதது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?

Answer: நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்

34. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?

Answer: சாளரபாணி

35. இளையராஜா, மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான 'நம்ரதா கே சாகர்' என்ற பாடலுக்கு இசையமைத்து பாடவைத்த இந்துஸ்தானி இசைப்பாடகர் யார்?

Answer: அஜெய் சக்கரபர்த்தி

36. ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசை கோவையை உருவாக்கியவர் யார்?

Answer: இளையராஜா

37. இளையராஜா சிம்பொனி இசையை எத்தனை நாளில் வடிவமைத்தார்?

Answer: 13

38. ஆஸ்கர் விருது எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?

Answer: அமேரிக்கா

39. ஏ. ஆர். ரஹ்மான் சிறந்த திரைப்பட பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஆண்டு?

Answer: 2009

40. ஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகர் எந்த திரைப்பட உலகை சேர்ந்தவர்?

Answer: மலையாளம்

4

41. 1992 ஆண்டு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்த முதல் படம் எது?

Answer: ரோஜா

42. தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் யார்?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

43. பிங்கல நிகண்டில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை?

Answer: 103

44. ஏ. ஆர். ரஹ்மானுக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கிய மாநிலம் எது?

Answer: கேரளா

45. ஏ. ஆர். ரஹ்மானுக்கு 'ஆவாத் சம்மான் 'விருது வழங்கிய மாநிலம் எது?

Answer: உத்திரபிரதேசம்

46. ஏ. ஆர். ரஹ்மானுக்கு 'லதா மங்கேஷ்கர் ' விருது வழங்கிய மாநிலம்?

Answer: மத்தியபிரதேசம்

47. ஏ. ஆர். ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது' வழங்கிய நாடு?

Answer: மொரீசியஸ்

48. ஏ. ஆர். ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது'வழங்கிய நாடு'?

Answer: மலேசியா

49. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 'சர்வதேச இசை'விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

50. 'வந்தே மாதரம்' மற்றும் 'ஜன கன மன' என்ற இசைத்தொகுதிகளை வெளியிட்டவர்?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

5

51. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

52. ஏ. ஆர். ரஹ்மான் எத்திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்?

Answer: ஸ்லாம்டாக் மில்லியனர்

53. கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

Answer: ஏ. ஆர். ரஹ்மான்

54. ஏ. ஆர். ரஹ்மான் எந்த படத்திற்கு கிராமிய விருது பெற்றார்?

Answer: ஸ்லாம்டாக் மில்லியனர்

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்