11 ஆம் வகுப்பு - உரைநடை - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - காற்றில்-கலந்த-பேரோசை

  Play Audio

1. 'காற்றிலே கலந்த பேராசை' என்ற கட்டுரையை எழுதியவர் யார்?

Answer: சுந்தர ராமசாமி

2. ப. ஜீவானந்தம் மறைந்த ஆண்டு?

Answer: 18. 3. 1963

3. தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்க போராளியாகவும் பொதுவுடைமை இயக்க தலைவராகவும் செயல்பட்டவர் யார்?

Answer: ப. ஜீவானந்தம்

4. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் யார்?

Answer: சுந்தர ராமசாமி

5. சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர்?

Answer: நாகர்கோவில்

6. ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதியவர் யார்?

Answer: சுந்தர ராமசாமி

7. ஒரு புளியமரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களை எழுதியவர் யார்?

Answer: சுந்தர ராமசாமி

8. செம்மீன், தோட்டியின் மகன், ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யார்?

Answer: சுந்தர ராமசாமி

9. 1963ல் சுந்தர ரம்மாஸ்மி எழுதிய ஜீவா பற்றிய சிறப்பு மலர் எந்த இதழில் வெளியானது?

Answer: தாமரை

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்