11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - வாடிவாசல்

  Play Audio

1. வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

Answer: சி. சு. செல்லப்பா

2. 'கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

Answer: கலித்தொகை

3. சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் எது?

Answer: குறுநாவல்

4. சி. சு. செல்லப்பா எந்தெந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?

Answer: தினமணி, சந்திரரோதயம்

5. எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?

Answer: சி. சு. செல்லப்பா

6. பி. எஸ். ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியவர்?

Answer: சி. சு. செல்லப்பா

7. சி. சு. செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 2001

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்