6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து-ஒழுகுதல் - திருக்குறள்

  Play Audio

1. உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

2. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

Answer: நம் முகம் மாறினால்

3. நிலையான செல்வம் ----- ?

Answer: ஊக்கம்

4. ஆராயும் அறிவு உடையவர்கள் ----- சொற்களைப் பேசமாட்டார்கள்?

Answer: பயன்தராத

5. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: பொருள் + உடைமை

6. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: உள்ளுவதெல்லாம்

7. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: பயனிலா

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்