6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - நூலகம்-நோக்கி

  Play Audio

1. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை (தமிழ்நாடு)

2. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

Answer: அண்ணா நூற்றாண்டு நூலகம்

3. ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

Answer: சீனா

4. அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது?

Answer: 8

5. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எவ்வளவு?

Answer: எட்டு ஏக்கர்

6. நூலக விதிகளை உருவாக்கியவர் யார்?

Answer: இரா. அரங்கநாதன்

7. இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என அழைக்கப்படுபவர் யார்?

Answer: இரா. அரங்கநாதன்

8. பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான தொட்டுத் பார்த்துப் படிப்பதற்கான நூல்கள் எது?

Answer: பிரெய்லி நூல்கள்

9. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான பிரிவு தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எந்த தளத்தில் உள்ளது?

Answer: தரைத் தளம்

10. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எந்த தளத்தில் அமைந்துள்ளது?

Answer: முதல் தளம்

1

11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல் தளத்தில் எத்தனை பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?

Answer: 20000 மேற்பட்டவை

12. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது?

Answer: 50000

13. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது?

Answer: ஏழாவது தளம்

14. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்: தரைத்தளம்

Answer: சொந்தநூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்

15. முதல் தளம்

Answer: குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்

16. இரண்டாம் தளம்

Answer: தமிழ் நூல்கள்

17. மூன்றாம் தளம்

Answer: கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

18. நான்காம் தளம்

Answer: பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி

19. ஐந்தாம் தளம்

Answer: கணிதம், அறிவியல், மருத்துவம்

20. ஆறாம் தளம்

Answer: பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை

21. ஏழாம் தளம்

Answer: வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

22. எட்டாம் தளம்

Answer: கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

23. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலரை கூறுக?

Answer: அறிஞர் அண்ணா, ஜவஹர்லார்லால் நேரு அண்ணல் அம்பேத்கர், காராரல் மார்க்ஸ்

24. சிறந்த நூலகர்களுக்கு எந்த விருது வழங்ககப்படுகிறது?

Answer: டாக்டர் ச. இரா. அரங்கநாதன்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்