6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - இன-எழுத்துகள்

  Play Audio

1. சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் ----- எனப்படும்?

Answer: இன எழுத்துகள்

2. ஆறு வல்லின மெய் எழுத்துகளும் ஆறு மெல்லின எழுத்துகளும் ----- எழுத்துகள் ஆகும்?

Answer: இன எழுத்துகள்

3. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய ----- எழுத்து வரும்?

Answer: வல்லின எழுத்து

4. தமிழ் எழுத்துகளில் ----- எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை?

Answer: ஆய்த எழுத்து

5. "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: திருவள்ளுவர் - திருக்குறள் - குறள் எண்: 397

6. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

Answer: பழமொழி நானூறு : 4

7. "வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

Answer: பழமொழி நானூறு : 4

8. காமராசர் பிறந்த நாள் எது?

Answer: கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15

9. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது?

Answer: ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5

10. அப்துல்கலாம் பிறந்த நாள் எது?

Answer: மாணவர் நாள் - அக்டோபர் 15

11. விவேகானந்தர் பிறந்த நாள் எது?

Answer: தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12

12. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எது?

Answer: குழந்தைகள் நாள் - நவம்பர் 14

1

13. கல்வி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Education

14. தொடக்கப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Primary School

15. மேல்நிலைப் பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Higher Secondary School

16. நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Library

17. மின்படிக்கட்டு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Escalator

18. மின்தூக்கி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Lift

19. மின்னஞ்சல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: E - Mail

20. குறுந்தகடு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: Compact Disk (CD)

21. மின்நூலகம் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: E – Library

22. மின்நூல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: E - Book

23. மின் இதழ்கள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: E – Magazine

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்