6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - தமிழ்-எழுத்துக்களின்-வகை-தொகை

  Play Audio

1. தமிழ்மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

Answer: ஐந்து (எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்)

2. ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாகவும் எழுதப்படுவதும் எது?

Answer: எழுத்து

3. உயிருக்கு முதன்மையானது எது?

Answer: காற்று

4. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது எந்த எழுத்துக்கள் பிறக்கின்றன?

Answer: உயிர் எழுத்துக்கள்

5. உயிர் எழுத்துக்கள் எத்தனை?

Answer: 12

6. தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை?

Answer: ஐந்து (அ, இ, உ, எ, ஒ)

7. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

Answer: ஏழு (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள)

8. கால அளவை குறிப்பது எது?

Answer: மாத்திரை

9. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் காலஅளவு எவ்வளவு?

Answer: ஒரு மாத்திரை

10. குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு?

Answer: ஒரு மாத்திரை

1

11. நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு?

Answer: இரண்டு மாத்திரை

12. மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு?

Answer: அரை மாத்திரை

13. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எவ்வளவு?

Answer: அரை மாத்திரை

14. மெய் எழுத்துக்கள் எத்தனை?

Answer: 18

15. மெல்லின எழுத்துக்கள் எவை?

Answer: ங், ஞ், ண், ந், ம், ன்

16. வல்லின எழுத்துக்கள் எவை?

Answer: க், ச், ட், த், ப், ற்

17. இடையின எழுத்துக்கள் எவை?

Answer: ய், ர், ல், வ், ழ், ள்

18. மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை?

Answer: உயிர்மெய் எழுத்துக்கள்

19. கலைச்சொற்கள்: - Clockwise

Answer: வலஞ்சுழி

20. Internet

Answer: இணையம்

21. Search engine

Answer: தேடுபொறி

22. Anti clockwise

Answer: இடஞ்சுழி

23. Voice search

Answer: குரல்தேடல்

24. Touch screen

Answer: தொடுதிரை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்