7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - ஓதுவது-ஒழியேல் - வாழ்விக்கும்-கல்வி

  Play Audio

1. உலகில் அழியாத செல்வம்?

Answer: கல்வி

2. மகாத்மா காந்தியின் தயார் பெயர்?

Answer: புத்திலிபாய்

3. காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

4. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

5. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்" கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என கூறியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

6. 'நன்றின்பால் உய்ப்பது அறிவு ' என்று கூறியவர்?

Answer: திருவள்ளுவர்

7. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்?

Answer: பாரதியார்

8. கற்க கசடற கற்பவை என்று கூறியவர்?

Answer: திருவள்ளுவர்

9. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்?

Answer: வீ. முனிசாமி

10. திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: வீ. முனிசாமி

1

11. வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

Answer: வீ. முனிசாமி

12. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்ற புகழ்மிக்க நூல் எழுதியவர் யார்?

Answer: வீ. முனிசாமி

13. சிந்தனைக் களஞ்சியம் என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: வீ. முனிசாமி

14. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்?

Answer: காலம் அறிதல்

15. கல்வியில்லாத நாடு ----- வீடு?

Answer: விளக்கில்லாத

16. 'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் 'என்று பாடியவர்?

Answer: பாரதியார்

17. 'உயர்வடைவோம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: உயர்வு + அடைவோம்

18. இவை + எல்லாம் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: இவையெல்லாம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்